தமிழில் "அ" முதல் "ஔ" வரை உள்ள 12 எழுத்துகளும் உயிரெழுத்துகளாகுளம். அவை,
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
ஆகியவை ஆகும்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
ஆகியவை ஆகும்.
உயிரெழுத்துகள்,
1. குறில் எழுத்துகள் மற்றும்
உயிரெழுத்துகளில் குறுகி ஒலிக்கும் தன்மை கொண்ட எழுத்துகள், குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன,
அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறில் எழுத்துகள் ஆகும்.
உதாரணம்:
1. அகரம்
2. இகரம்
3. உகரம்
4. எகரம் மற்றும்
5. ஒகரம்.
நெடில் எழுத்துகள்
உயிரெழுத்துகளில் நீண்டு ஒலிக்கும் தன்மை கொண்ட எழுத்துகள் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன,
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் ஆகும்.
உதாரணம்:
1. ஆகாரம்
2. ஈகாரம்
3. ஊகாரம்
4. ஏகாரம்
5. ஐகாரம்
6. ஓகாரம் மற்றும்
7. ஔகாரம்.
<<பின்செல்க

No comments:
Post a Comment