தமிழ் இலக்கணம்

தமிழில் இலக்கணம் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1. எழுத்திலக்கணம்

2. சொல்லிலக்கணம்

3. பொருளிலக்கணம்

4. யாப்பிலக்கணம்            மற்றும்

5. அணியிலக்கணம்          ஆகும்.



No comments:

Post a Comment