பண்டைய தமிழர்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த அல்லது தேவைப்பட்ட அனைத்து பொருள்கள் பற்றியும் சொல்லுவது பொருளிலக்கணம் ஆகும்.
பண்டைய காலத்தில், தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றி பேசுவது அகப்பொருள் ஆகும்.
வீரம், கொடை, போர்த்திறன், படைபலம், நாட்டின் வளம் போன்றவற்றைக் கூறுவது புறப்பொருள் ஆகும்.
✓ அகப்பொருள் இலக்கணம்
✓ புறப்பொருள் இலக்கணம்
✓ அகப்பொருள் இலக்கணம்
✓ புறப்பொருள் இலக்கணம்
No comments:
Post a Comment