அறிஞர் அண்ணா அவர்களால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்டு, திராவிட நாடு பத்திரிகையில் வெளிவந்த நீதிதேவன் மயக்கம் என்னும் நாடகம், விவாதப் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
இன்றளவும் இந்த நாடகம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக இருப்பது(இடையில் திட்டமிட்டு நீக்கப்பட்டு, பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டது), அண்ணாவின் விவாதப் புலமைக்கு உதாரணமாக இருக்கிறது.
இலங்கை வேந்தன் இராவணனின் கேஸை தூசி தட்டி, கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர், மூலத்தை எழுதிய வால்மீகி ஆகியோரை கோர்ட்டுக்கு இழுக்கிறார் அண்ணா.
காட்சி-6
காட்சி-7
காட்சி-8
காட்சி-9
காட்சி-10
காட்சி-11
காட்சி-12
காட்சி-13
காட்சி-14
காட்சி-15
காட்சி-16
காட்சி-17
காட்சி-18
காட்சி-19
காட்சி-20
காட்சி-21
காட்சி-22
காட்சி-23
காட்சி-24
No comments:
Post a Comment