ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும்.
சொல் என்ற சொல்லுக்கு, சொல், பதம், கிழவி, மொழி என்ற மாற்றுச் சொற்களும் உண்டு. ஆனால், அவற்றை உரிய இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக
சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் என்பன போன்ற இடங்களில் பயன்படுத்தப் படுகின்றது.
பதம்
பகுபதம், பகாபதம் போன்ற இடங்களில் பயன்படுத்தப் படுகின்றது.
கிழவி
இரட்டைக் கிளவி என்ற இடத்தில் பயன்படுத்தப் படுகின்றது.
மொழி
ஒருபொருட் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்ற இடங்களில் பயன்படுத்தப் படுகின்றது.
சொல்லின் வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
5. பகுபதம்
6. பகாப்பதம்

No comments:
Post a Comment