சார்பெழுத்துகள் என்பவை தனித்து ஒலிக்கக் கூடியவை அல்ல. இவை, முதலெழுத்துகளான உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துளைச் சார்ந்தே ஒலிப்பதால் இவை சார்பெழுத்துகள் என்று வழங்கப்படுகின்றன. சுருங்கச் சொல்வதெனில் பிறவற்றைச் சார்ந்து பிறப்பதால் இவை சார்பெழுத்துகள் ஆயின.
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
1. உயிர்மெய் எழுத்து
2. ஆயுத எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம் மற்றும்
10. ஆயுதக்குறுக்கம் ஆகும்.
<<பின்செல்க
2. ஆயுத எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம் மற்றும்
10. ஆயுதக்குறுக்கம் ஆகும்.
<<பின்செல்க
No comments:
Post a Comment